127 அடி உயர புத்தர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மஹிந்த!!

திஸ்ஸமஹாராம,பொல்கஹாவெலன பன்னேகமுவ பகுதியில், 127 அடி உயரம் கொண்ட தாமரை வடிவிலான புத்தர் கோபுரம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் இன்று(18) திறந்து வைக்கப்பட்டுள்ளது. நல்லெண்ண தாமரை புத்தர் கோபுரம் எனவும் இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.