முன்னாள் சபாநாயகர் W.J.M.லொக்குபண்டார உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய அவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 87.கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.