வேலையற்ற பட்டதாரி பயிற்சியாளர்களை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்கு இணைக்கத் தீர்மானம்.!

வேலையற்ற பட்டதாரி பயிற்சியாளர்களை கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பு கடமைகளுக்காக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வேலையற்ற பட்டதாரி பயிற்சியாளர்களை கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பு கடமைகளுக்காக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் இணைத்து கொள்ளல் மற்றும் சேவைக்கு சமூகமளித்தல் தொடர்பில் அரச நிர்வாக அமைச்சு தீர்மானித்துள்ளது.இது தொடர்பிலான ஏனைய அறிவித்தல்கள் வெகு விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.