தனது வீரச் செயலினால் கோடிக்கணக்கான பார்வையாளர்களை மிரள வைத்த தமிழ்ப் பெண்மணி..!!

தமிழரின் உணர்வுகளில் வீரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.தமிழரின் தற்காப்பு கலைகளில் சிலம்பம், வர்மக்கலை, குத்துச்சண்டை, வாள் என 19 கலைகள் நமது மரபுகளைக் கூறுகிறது. அதில் இன்றைக்கும் உயிர்ப்புடன் இருக்கிறது சிலம்பாட்டமே. இன்று கற்றுக் கொண்டிருக்கும் காரத்தே பண்டைய தமிழர் காலத்தில் சிலம்பமாக இருந்தது.பெரும்பாலும் ஆண்கள் தான் சிலம்பம் சுற்றி பார்த்திருப்போம். ஆனால் இங்கு ஒரு வீர தமிழச்சி சிலம்பம் சுற்றி அனைவரையும் மிரள வைத்துள்ளார்.இணையத்தில் வைரலாகி வலம் வரும் இந்தக் காணொளி இதோ உங்கள் பார்வைக்கு.!

https://www.facebook.com/mmnagar.in/videos/263728411843835/?t=4