பாடசாலை மாணவர்கள் ஐந்து பேருக்கு கொரோனா !

ஊவா மாகாண பாடசாலை மாணவர்கள் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் தொற்றுக்குள்ளான மாணவர்கள் கொரோனா தடுப்பு மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட PCR பரிசோதனைகளின்

இன்று அவர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.’

இதன்படி, ஊவா மாணத்திலுள்ள பிரபல முஸ்லீம் பாடசாலையில் கல்வி கற்கும் 4 பேருக்கும் பதுளை பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் தரம் 7 மாணவன் ஒருவனுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ஊவா பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.