இளைஞனின் கையில் பாரிய தேன்கூடு.!! பார்ப்போரை பதற வைத்த விசித்திர இளைஞன்..!! (வைரலாகும் காணொளி)

இளைஞன் ஒருவனின் கையில் தேன் கூடு இருக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.ருவிற்றர் வாசியொருவர் வெளியிட்டுள்ள வீடியோவில் இளைஞன் ஒருவனின்கையில் ஏராளம் தேனீக்கள் மொய்த்துள்ளன. தேனீக்கள் கடிக்காதா என அவர் இளைஞனிடம் வினவ, நான்தான் உரிமையாளர் என்பதை அவை அறிந்துள்ளன என தெரிவித்துள்ளார்.பண்ணையிலிருந்து வீடு திரும்புவதாகவும், வீட்டில் அவற்றை பெட்டியில் விடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.