தற்போது கிடைத்த செய்தி..இலங்கையில்.lk இணையங்கள் மீது சைபர் தாக்குதல்!!

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட சில இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது..lk என்ற இணைய முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ள சில இணையதளங்களே தாக்குதலிற்குள்ளாகியிருந்தன.

எஸ்டேட் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் ரூ .1,000 தினசரி ஊதியப் பிரச்சினை தொடர்பான செய்திக்கு பல .lk வலைத்தளங்கள் திருப்பி விடப்பட்டன.