வீழ்ச்சி அடைந்த தங்கத்தின் விலை !

உலக சந்தையில் இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.மேலும் இதன்படி ஒரு அவுன்ஸின் தங்கத்தின் விலை 2.2 சதவீதம் சரிவடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன.

அதன்படி கடந்த 30 நாட்களில் ஒரு அவுன்ஸின் தங்கத்தின் விலை 4.56 சதவீதம் குறைவடைந்துள்ளது.

இந்நிலையில் தற்போது உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஆயிரத்து 790.33 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.