தற்போது கிடைத்த செய்தி..வடக்கில் இன்று 08 பேருக்கு கொரோனா..!!

வடக்கில் இன்று இதுவரை 8 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 387 பேரின் பிசிஆர் மாதிரிகள் இன்று சோதனைக்குள்ளாக்கப்பட்டது.இதில், வவுனியா பொது வைத்தியசாலையில் 2 பேர், முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.