யாழ். வர்த்தகர்களுக்கு ஒர் மிக முக்கிய வேண்டுகோள்..அணிதிரண்டு ஆதரவளிக்க வணிகர் கழகம் அழைப்பு..!!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழ் மக்களின் வாழ்வுரிமை பேரணிக்கு யாழ் வணிகர் கழகம் ஆதரவை தெரிவித்துள்ளது.