முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஒரு முன்னணி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.