மதுபானப் பிரியர்களுக்கு ஒர் முக்கியமான செய்தி..சற்று முன் வெளிவந்துள்ள அறிவிப்பு..!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த விடயம் தொடர்பாக இலங்கை மதுவரித்திணைக்களம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது.


அதன்படி எதிர்வரும் 04 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என அத்திணைக்களம் அறிவித்துள்ளது.மீறி விற்பனை செய்வோருக்கு தண்டனை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.