யாழ்.சங்கத்தானையில் ரயில் மோதி ஆறு உயிர்கள் பரிதாபமாகப் பலி..!

சாவகச்சேரி – சங்கத்தானை ரயில் நிலையம் அருகே இன்று (30) ரயில் மோதிய விபத்தில் ஆறு மாடுகள் உயிரிழந்துள்ளன.
அதிகாலை கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயில் மோதியே இவ்வாறு ஆறு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.