வடக்கில் இன்று 7 பேருக்கு கொரோனா..!!

வடக்கில் இன்று 7 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று 383 பேரின் பிசிஆர மாதிரிகள் சோதனைக்குள்ளாக்கப்பட்டது.மன்னார் பொது வைத்தியசாலையில் ஒருவர், மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர், வவுனியா பொது வைத்தியசாலையில் 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.