சற்று முன்னர் ஏ-9 வீதியில் இடம்பெற்ற கோர விபத்து..மயிரிழையில் தப்பிய உயிர்கள்..!!

தென்மராட்சி, எழுதுமட்டுவாள் பகுதியில் கனரக வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது. வாகனங்களை ஏற்றி வரும் கனரக வாகனமொன்று இன்று (26) அதிகாலை விபத்திற்குள்ளாகி, வீதியோமாக சரிந்து விழுந்துள்ளது.வாகன சில்லில் காற்று போனதால் விபத்து ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.