சற்று முன்னர் வெளியான தகவல்…இலங்கையில் சடுதியாக அதிகரித்த கொரோனா நோயாளர்கள்..!!

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 340 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றிரவு 8 மணிக்கு வெளியான தகவலின்படி மொத்தமாக 340 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதில் 226 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.107 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.இதுவரை 7 இறப்புக்கள் பதிவாகியுள்ளன.