வரலாற்றில் முதல் முறையாக டொலருக்கு நிகராக 200 ரூபாவைக் கடந்த இலங்கை நாணயத்தின் பெறுமதி..!!

இலங்கை ரூபாய் மீதான அழுத்தம் மீண்டும் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய தினம் மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று வீதத்திற்ககமைய இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 194.31 ரூபாயாக பதிவாகியுள்ளது. கொள்வனவு விலை 199.18 ஆக பதிவாகி உள்ளது.எனினும், இலங்கை வர்த்தக வங்கிகள் சிலவற்றின் நாணய மாற்று வீதத்திற்கமைய ரூபாய் ஒன்றின் விற்பனை விலை 200 ரூபாயாக பதிவாகியுள்ளன.நேற்றைய தினம் வர்த்தக வங்கிகளின் நாணய மாற்று வீதத்திற்கமைய நாணயங்களின் விற்பனை மற்றும் கொள்வனவு விலை பின்வருமாறு,