தற்போது கிடைத்த செய்தி..திருமலைக் கடலில் இடம்பெற்ற பாரிய கப்பல் விபத்து..!!

திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிச் சென்ற கப்பல் விபத்திற்குள்ளாகியுள்ளது.MV Eurosun என்ற கப்பல் இராவணன் கோட்டைக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளாகியுள்ளது.

மீட்பு பணிக்காக கடற்படையின் 2 படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்த மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.