அமைச்சர் பவித்ராவிற்கு நேர்ந்த பரிதாபம்.!! கொரோனா தொற்றை உறுதிசெய்தது சுகாதார அமைச்சு!!

சுகாதார அமைச்சர் பவித்ரைா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்பதை சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று நடந்த அன்டிஜென் சோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அவருக்கு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவும், கொரோனா தொற்றை உறுதிசெய்தது.கொரோனாவை விரட்டி கங்கைகளில் புனித நீரை கலந்தது, தம்மிக்க பண்டாரவின் பாணியை பருகிறது போன்ற விடயங்களால் பவித்ரா வன்னியாராச்சி சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.