அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (22) மேலும் சரிந்தது.அமெரிக்க டொலரின் விற்பனை விலை 199.18 ரூபாயாகவும், கொள்வனவு விலை 194.31 ரூபாயாகவும் இருந்தது.