தற்போது கிடைத்த செய்தி..வடக்கில் இன்று நிகழ்ந்த 3வது கொரோனா மரணம்..!!

வடக்கில் 3வது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.இன்று மன்னார், முசலி பகுதியை சேர்ந்த 62 வயதான ஆண் ஒருவர் இன்று உயிரிழந்தார்.


முசலி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் மேலதிக சிகிச்சைக்காக இன்று காலை மன்னார் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.அவர் வழியிலேயே உயிரிழந்தார்.
அவரது மாதிரிகள் இன்று பரிசோதிக்கப்பட்டதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.வடக்கில் 3வது கொரோனா மரணமாகவும், மன்னாரில் 2வது கொரோனா மரணமாகவும் இது பதிவானது.