கோரத் தாண்டவமாடும் கொரோனாவிற்குப் பலியான யாழ். இந்துவின் மைந்தன்..!! கதறித் துடிக்கும் உறவுகள்..!

யாழ் இந்துக் கல்லூரியின் 2007ம் உயர்தரப்பிரிவு மாணவனும், இந்துக்கல்லூரி 2004ம்,2005ம் ஆண்டுகளின் துடுப்பாட்ட அணியின் தலைவரும், மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளரும், வீரனுமாகிய மயூரப்பிரியன் (வயது 32) அவர்கள் லண்டனில் கொரோனா தாக்கத்தினால் இன்று மரணமானார்.


அன்னாரின் பிரிவுச் செய்தி கேட்டு கலங்கி நிற்கும் உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் இளம் இந்து மைந்தனின் ஆத்மா சாந்திபெற பிரார்த்திப்பதாக யாழ் இந்து லண்டன் வாழ் பழைய மாணவர்கள் தெரிவிக்கிறார்கள்.