தற்போது கிடைத்த செய்தி..இலங்கையில் கொரோனாவினால் மேலும் 06 பேர் மரணம்..!!

இலங்கைக்குள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இலங்கைக்குள் கொரோனாவினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது.இந்த நிலையில்,இன்று இதுவரைக் காலப்பகுதியில் 332 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.அத்துடன், 649 பேர் தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர்.இதனையடுத்து தொற்றில் இருந்து குணமானோரின் மொத்த எண்ணிக்கை 45ஆயிரத்து 820 ஆக உயர்ந்துள்ளது.