வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேரூந்து விசமிகளால் தீ வைத்து எரிந்து நாசம்..!!

முல்லைத்தீவு துணுக்காய் ஆலங்குளம் பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து நேற்று முன்தினமிரவு (13) தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றியிறக்கும் பேருந்தே தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.சம்பவம் குறித்து மல்லாவி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையினை தொடர்ந்து தடயவியல் பொலிசார் மற்றும் பொலீசார் ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.சம்பவம் குறித்து மல்லாவி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையினை தொடர்ந்து தடையவியல் குற்றப் பொலிஸார் மற்றும், பொலிஸார் ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.