வடக்கில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று 15.01.2020 நடத்தப்பட்ட 398 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனையில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

இதன்படி தொற்றுக்குள்ளான 4 பேரும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் பணிப்பாளர் கூறியுள்ளார்.