Stickerசெய்திகள்முக்கிய செய்திகள் கொரோனா நேரத்தில் யாழ்ப்பாண மீனவரின் வலையில் சிக்கிய மிகப் பெரிய சுறா! April 23, 2020 Facebook WhatsApp Viber யாழ்ப்பாணம் சுழிபுரம் சவுக்கடி மீனவரின் வலையில் 170 கிலோ எடையுள்ள சுறா மீன் ஒன்று பிடிபட்டுள்ளது. சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த நீலவண்ணன் என்ற மீனவருடைய வலையிலேயே குறித்த சுறா மீன் சிக்கியுள்ளது.இதன் பெறுமதி பல லட்சங்கள் எனக் கூறப்படுகின்றது.