தமிழர் திருநாளாம் தைத் திருநாள் யாழ்ப்பாணத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.பொங்கல் விழாவையிட்டு, யாழில் மக்களின் இல்லங்கள் தோறும் பொங்கல் பொங்கப்பட்டுள்ளதுடன் யாழ். நகரில் வர்த்தக நிலையங்களிலும் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது.