சற்று முன்னர் கிடைத்த செய்தி..வவுனியாவில் இன்று 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

வவுனியாவில் இன்று மேலும் 16 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதையடுத்து வவுனியா நகரக் கொத்தணியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது. வவுனியா மில் வீதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் 16 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.கடந்த ஒருவாரத்தில் வவுனியா நகரப் பகுதியில் 146 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.