தற்போது கிடைத்த செய்தி..நீதிமன்ற அவமதிப்பு வழங்கில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழியச் சிறை..!!

நீதிமன்ற அவமதிப்பு வழங்கில் நாடாளுமன்ற ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.உயர்நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியது.

தேரர் ஒருவர், ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியொருவர் தாக்கல் செய்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதற்கமைவாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 4 வருட கடூழிய சிறைதண்டனை விதித்து தீரப்பளிக்கப்பட்டுள்ளது.