மாணவர்களின் போராட்டக்களத்திற்கு இருட்டோடு இருட்டாகச் சென்ற துணைவேந்தர்..!!

உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்களை யாழ் பல்கலைகழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா இருட்டோடு இருட்டாக சென்று சந்தித்தார்.

இன்று அதிகாலை 3 மணியளவில் மாணவர்களின் போராட்ட இடத்திற்கு சென்ற துணைவேந்தர், இடிக்கட்ட அதே இடத்தில் இன்று காலை 7 மணிக்கு அடிக்கல் நாட்டுவதாக உறுதியளித்தார்.இதையடுத்து மாணவர்களின் போராட்டம் இன்று காலையில் நிறைவடைந்துள்ளது.