நீண்ட நாட்களின் பின் இன்று காலை நுவரேலியாவாக மாறிய கொழும்பு மாநகரம்..!!

தலைநகர் கொழும்பு இன்றைய தினம் குட்டி இங்கிலாந்து என்றழைக்கப்படும் நுவரெலியாவைப் போன்று தோற்றமளித்தது.பனிப் பொழிவுடன் கூடிய காலநிலை இன்றைய தினம் காலை காணப்பட்டது. கடுமையான குளிருடனும் பனி மூட்டத்துடனுமான காலநிலை காணப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது.