லண்டனில் 80 ஆயிரம் பேரைத் தாண்டிய கொரோனா இறப்புகள்!! ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா!!

பிரித்தானியாவில் நேற்றோடு (9) கொரோனா தொற்று காரணமாக 80,000 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளார்கள் என சுகாதார துறை சற்று முன்னர் அறிவித்துள்ளது.

இது இவ்வாறு இருக்க தொடர்ச்சியாக 4 நாட்களாக 1,000 பேர் இறந்து போயும் உள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் பிரித்தானியாவில் கொரோனா தொற்று 70,000 அயிரத்தை தாண்டியுள்ளது.இன் நிலை நீடித்தால் இன்னும் 20 நாட்களில் சாவு எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டி விடும் என்றும் கூறப்படுகின்றது.