இராஜாங்க அமைச்சர் அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவிற்கு கொரோனா!!

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தயாசிறி ஜயசேகர ஹிக்கடுவயிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.அவர் தற்போது ஹிக்கடுவவில் உள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.நாட்டில் ஒரு அமைச்சருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்படுவது இதுவே முதல் முறையாகும்.