தற்போது கிடைத்த செய்தி..வடக்கில் இன்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

வடக்கில் இன்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 496 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.இதில், யாழ் மாவட்டத்தில் 2 பேர் தொற்றிற்குள்ளாகினர்.இணுவிலை், கொக்குவிலை சேர்ந்த இருவர் தொற்றிற்குள்ளாகினர். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவர், வவுனியா மாவட்டத்தில் 5 பேர், மன்னார் மாவட்டம் 5 பேர் தொற்றிற்குள்ளாகினர்.