பொதுமகன் ஒருவரிடமிருந்து லட்சம் ரூபா பணத்தை லஞ்சமாக வாங்க முயன்ற இரு மாநகர சபை உறுப்பினர்கள் சற்று முன் அதிரடியாக கைது!!

150,000 ரூபா இலஞ்சம் பெற முயன்ற கண்டி மாநகரசபை உறுப்பினர்கள் இருவர் கையும் மெய்யுமாக சிக்கியுள்ளனர்.

கொழும்பிலிருந்து சென்றிருந்த இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினர் அவர்களை சற்று முன் அதிரடியாக கைது செய்துள்ளனர்.