முகக் கவசம் அணியாமல் நடமாடுபவர்களுக்கு ஓர் அவசர எச்சரிக்கை!! இன்று முதல் ஆரம்பம்..

முகக்கவசம் அணியாமல் திரிபவர்களிற்கு இன்று முதல் பிசிஆர் பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாமல் திரிபவர்கள் கைது செய்யப்பட்டு, பிசிஆர் சோதனை செய்யப்பட்டு, முடிவு எதிர்மறையாக கிடைத்த பின்னரே விடுவிக்கப்படுவார்கள் எனப் பொலிசார் அறிவித்துள்ளனர்.