கொரோனா நோயாளியுடன் கட்டிலில் நடந்த தகாத உறவு கொண்ட பெண் செவிலியர்.!! ஆபாசத் தளங்களில் வைரலான வீடியோ.!! மடக்கிப் பிடித்த பொலிஸார்!!

இந்தோனேஷியாவில் கொரோனா பாதித்த நோயாளியுடன் தகாத உறவில் ஈடுபட்ட செவிலியரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் ஏராளம். ஒவ்வொரு நாடும் கொரோனாவிற்கு எதிராக போராடி வருகிறது. இந்நிலையில், கொரோனாவை குணப்படுத்தும் தடுப்பூசிகளும் இன்னும் முழுவீச்சில் பயன்பாட்டிற்கு வந்த பாடில்லை. தற்போது வரை கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தாக பார்க்கப்பட்டு வருவது முகக்கவசமும், சமூக இடைவெளியும்தான்.

இதற்கிடையில் பிரிட்டனில் வீரியமடைந்த கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து வீரியமிக்க கொரோனா வைரஸ் மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. கொரோனா பாதிப்பிலிருந்து உலக நாடுகளின் மெல்ல மீண்டு வரும் இந்த நேரத்தில், தற்போது ஏற்பட்டுள்ள வீரியமிக்க கொரோனா வைரஸை தடுக்க உலக நாடுகள் போராடி வருகின்றன.நிலைமை இப்படி இருக்கையில், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நிகழ்ந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஒரு இளைஞர் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.அவருக்கும் சிகிச்சை அளித்து வந்த நர்ஸ் ஒருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த நட்பு காதலாக மாறியுள்ளது.இந்நிலையில், இருவரும் மருத்துவமனையிலேயே உறவில் ஈடுபட்டுள்ளனர். இதனை வீடியோ எடுத்த மர்ம நபர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.இதனையடுத்து ஆபாச படங்கள் தடுப்பு பொலீசார் அந்த வீடியோவை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். அப்போது அந்த வீடியோ மருத்துவமனையில் எடுக்கப்பட்டதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட இளைஞரையும் நர்ஸையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த இளைஞருக்கு சோதனை நடத்தப்பட்டபோது, அவருக்கு அப்போதும் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதேநேரம் அந்த நர்ஸுக்கு கொரோனா தொற்று பரவவில்லை. இந்த செய்தி வைரலானதையடுத்து செவிலியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். உலகமே கொரோனாவுக்கு எதிராக அஞ்சி நடுங்கும் இந்த வேளையில், இந்தோனேஷியாவில் நடந்த இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.