சற்று முன்னர் கிடைத்த செய்தி..யாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

இன்று யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 535 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.

இதன்போது, யாழ் மாவட்டத்தில் தெல்லிப்பழையில் இருவருக்கு தொற்று உறுதியானது. தொற்றாளருடன் தொடர்பு கொண்டிருருந்தமையினால் சுய தனிமைப்படுத்தலில் இருந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.