கொரோனாவை ஒழிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்ட 25 இராணுவ அதிகாரிகள்!!

கொரோனா பரவுவலை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு, நாட்டிலுள்ள 25 மாவட்டங்களுக்கும் 25 மூத்த இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொடர்பான நடவடிக்கைகள் அவர்களின் கீழேயே முன்னெடுக்கப்படும்.இன்று முதல் இந்த நியமனங்கள் நடைமுறைக்கு வரும்.