கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய சற்று முன்னர் மேலும் இருவர் குணமடைந்து வைத்திசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, இதுவரை 310 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எமது இணையப் பக்கத்தில் மேலதிக காணொளிகளை பார்வையிட இந்த இணைப்பில் அழுத்துங்கள்…!!