சற்று முன்னர் கிடைத்த செய்தி..இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்..!!

காத்தான்குடி சுகாதார வைத்திய பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று நள்ளிரவு 12மணி முதல் ஜனவரி 05ம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி அறிவித்துள்ளது