தற்போது கிடைத்த செய்தி..இலங்கையில் மிகவும் வயது முதிர்ந்த மூதாட்டி இன்றிரவு மரணம்..!!

இலங்கையில் வயதான நபராக கருதப்படும் 117 வயதான மூதாட்டி இன்று மாலை நாகொட மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை பொலிசார் தெரிவித்தனர்.

இன்று காலை 8.30 மணியளவில் அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரவு 7.40 மணிக்கு உயிரிழந்தார் என்று அவர்கள் கூறினர்.அவர் நெபொடவில் உள்ள நெஹின்னவத்தையில் வசிப்பவர் என்று மருத்துவமனை பொலிசார் தெரிவித்தனர்.