தற்போது கிடைத்த செய்தி..இலங்கையில் மேலும் நால்வர் கொரோனாவினால் மரணம்..!!

நாட்டில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில். இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 191ஆக அதிகரித்துள்ளது.இவ்வாறு இன்று அறிவிக்கப்பட்டுள்ள இறந்தவர்களின் எண்ணிக்கையில் நேற்று உயிரிழந்த 52 வயதுடைய வவுனியாவைச் சேர்ந்த பெண்ணும் உள்ளடங்குகின்றார்.