உடன் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையின் ஒரு பகுதியில் லொக் டவுண்..!!

பாதுக்க -கலகெதர கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் 12 பொலிஸ் பிரிவுகள் மற்றும் 68 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த செயலணி மேலும் தெரிவித்துள்ளது.அதன் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.