யாழ்ப்பாணத்தில் மேலும் 04 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

இன்று யாழ்ப்பாணத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்டவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதன்மூலம் மருதனார்மடம் கொத்தணி 109 ஆக உயர்ந்துள்ளது.