உலக மக்களுக்கு பெரும் நம்பிக்கையூட்டும் செய்தி.!! கொரோனாவை அப்படியே அடித்து தூக்கும் instant immunity மருந்து!! சில தினங்களில் வெளியாகப் போகும் இன்ப அதிர்ச்சி தரும் தகவல்!!

கொரோனா வைரஸை அப்படியே அடித்து தூக்கி, துவம்சம் பண்ணும் புதுவகை மருந்து ஒன்றை, பிரித்தானியாவின் சுகாதார துறை(NHS) நேற்று(25) பரிசோதனை செய்து பார்த்துள்ளது. அதனை கடுமையாக பாதிக்கப்பட்ட நபருக்கு செலுத்தி பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது.

இது வெற்றியடைந்தால். கொரோனா பாதிப்புக்கு உள்ளான நபருக்கு உடனே இதனை வழங்க முடியும். instant immunity என்று அழைக்கப்படும். உடனே உடலில் தோன்றும் நோய் எதிர்ப்பு தன்மை கொரோனா வைரசை உடனே அழிக்க வல்லது.அப்படியான ஒரு மருந்தை பிரித்தானியா எவ்வாறு தயாரித்தது என்று தெரியவில்லை. ஆனால், குறித்த மருந்து வேலை செய்ய ஆரம்பித்தால். காய்ச்சல் ஷலதோஷத்திற்கு எடுக்கும் பனடோல் மாத்திரை போல, கொரோனா உடனே குறைய ஆரம்பித்துவிடும். இது மில்லியன் கணக்கான மக்களை பாதுகாக்க உதவும். இன்னும் சில தினங்களில் குறித்த மருத்து தொடர்பாகவும், அதன் பெறுபேறுகள் தொடர்பாகவும் விபரமான அறிக்கை வெளியாகவுள்ளது.
Source : NHS webpage : The drug that gives ‘instant immunity’ to coronavirus? NHS trials new antibody therapy that can stop people who have been exposed to Covid becoming ill and could save millions of lives across globe