யாழ். சாவகச்சேரியில் சற்று முன்னர் நடந்த பயங்கரம்..பட்டப்பகலில் நடுவீதியில் வைத்து ஒருவர் வெட்டிக் கொலை..!!

யாழ்ப்பாணத்தில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

புத்தூர் சந்திப், பகுதியில் சற்றுநேரத்தின் முன்னர் வீதியால் சென்ற நபரை இனம்தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார்.ஐயாத்துரை மோகனதாஸ் (47) என்பவர் கத்திக்குத்திற்கு இலக்கானார். அவர் காயத்துடன் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார்.