2021ல் இலங்கை மக்கள் எதிர்நோக்கப் போகும் முக்கிய நெருக்கடி..!! விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை..

இலங்கையில் அடுத்த வருடத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை காணப்படுவதாக உலக உணவு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் உள்ள மொத்த சனத்தொகையில் 20 சதவீதத்தினர் இவ்வாறு உணவு தட்டுப்பாட்டிற்கு ஆளாகப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.உணவு பஞ்சம் ஏற்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கையையும் இணைத்திருக்கின்றது.உள்நாட்டு உற்பத்தி இறக்குமதி என கொரோனா நெருக்கடியினால் ஏற்படுகின்ற தாக்கங்களை அடிப்படையாக வைத்து இந்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.