இலங்கையில் மேலும் ஐந்து பேர் கொரோனா தொற்றினால் மரணம்.!! மொத்த எண்ணிக்கை 181 ஆக உயர்வு..!!

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் இத்தகவலை இன்று வெளியிட்டுள்ளார்.

இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181ஆக அதிகரித்துள்ளது.இலங்கையில் இதுவரையில் 37,261 கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.