தற்போது கிடைத்த செய்தி..உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்படும் திருமலைப் பாடசாலைகள்..!!

திருகோணமலை கல்விக் கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை முதல் மறு அறிவிப்பு வரை பாடசாலைகள் மூடப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.